Saturday, 22 September 2012

நல்ல எண்ணம்

நல்ல எண்ணங்கள் தான் நல்லமல்களை உண்டாக்குகிறது
ஆகவே நல்ல எண்ணங்ளை நீங்கள் உண்டாக்குங்கள்.

یدخل أقوام الجنة، قلوبھُم كقلوب الطیر بیضاء
சில கூட்டங்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்.அவர்களின் உள்ளங்கள் பறவை உள்ளங்களைப்போல வெண்மையாக இருக்கும்.(ஹதீஸ்)

உடலை சுத்தமாக வைத்திருப்பது போல உள்ளத்தை தீய எண்ணங்களை விட்டும் தூய்மைப்படுத்த வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ
இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளத்தின் பிரதிபலிப்புக்களுக் களுக்கு முன்னுரிமை உண்டு.அதனால் தான் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தங்களின் புகாரியின் முதல் ஹதீஸாக நிய்யத் பற்றிய ஹதீஸை பதிவு செய்கிறார்கள்.

இமாம் சமகஷரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எண்ணங்கள் பலவகை : அதில் சில எண்ணம் ஹராமானதும் ஆபத்தானதுமாகும்.
அவை அல்லாஹ்வைப்பற்றிய தீய எண்ணம் கொள்வது. وھو أن یسيء المرء الظن برب العالمین، فیتزوج ویقول: أظن أن لله لن یوفقني! یبدأ في تجارتھ ویقول: أظن أن لله
سیصبیني بخسارة! یأتي الموت ویقول: أظن أن لله سیعذبني
படைத்தவனைப்பற்றி தீய எண்ணம் கொள்வது இணைவைப்போர்,மற்றும் முனாபிகீன்களின் பண்பு என திருக்குரான் எச்சரிக்கை செய்கிறது.
நபி (ஸல்) கூறுகிறார்கள்.
"لا یموتن أحدكم إلا وھو یحسن الظن بربھ

كان سعيد بن جبير يدعو ربه فيقول: " اللهم إني أسألك صدق التوكل عليك، وحسن الظن بك "
அடுத்தவர்களைப்பற்றி தவறான எண்ணம் கொள்வதும் ஹறாமானதாகும்.

சம்பவம்:1.
عن ابن عباس -رضي لله عنھما-، أن عبد لله بن مسعود -رضي لله عنھ- مر یوما في طریق، فقام رجل
إلیھ وشتمھ، شتم ابن مسعود، فقال لھ عبد لله بن مسعود: أَما إذ قلت ذلك وشتمتني فإن فَّي ثلاث خصال:
قال: إن في ثلاث خصال: ما قرأت آیة من كتاب لله إلا وددت أن الناس علموا منھا مثل الذي علمت، ولا نقُل إلَّي حْكم حاكم بالعدل إلا
وددت لھ الخیر وفرحت بذلك، وإن لم أقاض یوما من الدھر. حتى ولم أتقاضَ عنده أفرح أن ھناك حاكما أو قاضیا یحكم بالعدل.
قال: والثالثة أني ما سمعت بالمطر نزل في بلد فخصِبتَ إلا فرحت لأھلھا بھذا الخصب، وإن لم یكن لي فیھا سائمة. لست أفرح لأن
دوابي سوف تشبع، لكن أفرح للناس أن تشبع دوابھم، وأن تحسن أموالھم، وھذا من حب الخیر للناس

ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒரு பாதை வழியாக சென்று கொண்டிருந்தபொழுது ஒரு மனிதர் அவர்களை திட்டினார்.
அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்,என்னை நீர் திட்டுகின்றீர்.ஆனால் என்னிடம் மூன்று குணம் உண்டு.
1.அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனத்தை படித்து அதை நான் விளங்கினால் என்னைப்போல மக்களும் விளங்க வேண்டும் என ஆசைப்படுவேன்.
2.ஒரு வழக்கு நேர்மையான நீதிபதியிடம் கொண்டு செல்லப்பட்டால் அதற்க்காக நான் சந்தோஷப்படுவேன்.
3.ஒரு ஊரில் மழை பெய்து, அந்த ஊர் செழிப்பாகியது என்று கேள்விப்பட்டால் அதனால் எனக்கு எந்த பலனும் இல்லாவிட்டாலும் நான் ஆனந்தமடைவேன்.

 சம்பவம்:2.
معروف الكرخي -رحمھ لله تعالى- مر یوما وھو راكب زورقا في قارب یقطع النھر، وإذا فیھ شباب معھم آلات عزف یضربون
علیھا ویغنون ویرقصون، فقال بعض أصحابھ لھ: انظر إلى ھؤلاء العصاة، ادُع علیھم. فرفع یدیھ وقال: اللھم كما فَّرْحتھَمُ في الدنیا
ففرحھمُ في الآخرة، وتبْ علیھم یا ربي، فقالوا لھ: سبحان لله! نقول لك ادُع على ھؤلاء العصاة وتقول: یا رب كما فرحتھم في الدنیا
فرحھم في الآخرة أیضا! فقال: ھل یضركم أن یتوب لله علیھم فیعملون صالحا ویفرحون في الآخرة؟

மஃரூபுல்கர்கி எனும் இறைநேசர் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அதில் சில வாலிபர்கள் இசை கருவிகளை வைத்து இசைத்துக்கொண்டும்,பாட்டு பாடிக்கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்து கோபமுற்ற ம்ஃரூப் (ரஹ்) அவர்களின் தோழர்கள்,இந்த பாவிகளுக்காக பத்துஆ செய்யுங்கள் என்றனர்.
அப்போது யாஅல்லாஹ்.உலகில் இவர்களை நீ சந்தோஷமாக வைத்ததுபோல் மறுமையிலும் சந்தோஷப்படுத்துவாயாக!என்று துஆச்செய்தார்கள்.

சம்பவம்:3
لما نزل الموت بمحمد بن المنكدر رأوه متھللِّ الوجھ، قالوا لھ: سبحان لله! أراك متھلل الوجھ وأنت تموت! قال: لفعلي خصلتین أفرح
بلقاء ربي. قیل: ما ھما؟ قال: أني لم أتدخل فیما لا یعنیني، وأني ألقى لله وقلبي سلیم على الناس. محسن الظن بھم، أحمل أفعالھم
وأقوالھم على أحسن المحامل، لا یورث في قلبھ حقدا ولا حسدا على أحد منھم

முஹம்மத் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களின் மரணவேளையில் அன்னாரின் முகம் பிரகாசமாக இருப்பதை கண்டு காரணம் கேட்கப்பட்டது.
அதற்க்கு அவர்கள்,என்னிடம் இருக்கும் இரு குணங்களுடன் என் ரப்பை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
1.எனக்கு தேவையில்லாத விஷயத்தில் நான் தலையிடமாட்
டேன்.
2.எல்லோரைப்பற்றியும் எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு.
وقال ابن سيرين رحمه الله: إذا بلغك عن أخيك شيء فالتمس له عذرًا ، فإن لم تجد فقل: لعل له عذرًا لا أعرفه.
உன் சகோதரனைப் பற்றி  தவறான செய்தி ஏதேனும் உன்னிடம் வருமானால் அதற்கு காரணத்தை தேடு. காரணம் கிடைக்காவிட்டால் எனக்கு தெரியவில்லை ஏதேனும் தங்கடம் இருக்கலாம் என்று நீ உன் மனதில் சொல்லிக்கொள் என இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவகள் கூறுகிறார்கள்.

உள்ளத்தை தூய்மையாக வைத்திருப்பது சுவனத்தை பெற்றுத்தரும்
 ومن فضائل سلامة الصدر أنها من موجبات الجنة، فعن أنس بن مالك قال: كنا جلوسًا مع رسول الله –صلى الله عليه وسلم- فقال:) يطلع عليكم الآن رجل من أهل الجنة، فطلع رجل من الأنصار تنطف لحيته من وضوئه قد تعلق نعليه في يده الشمال، فلما كان اليوم الثاني قال النبي مقالته الأولى. فطلع ذلك الرجل، وكذلك في اليوم الثالث. فلما قام النبي –صلى الله عليه وسلم- تبع عبد الله بن عمرو بن العاص ذلك الرجل فقال: إني لاحيت أبي فأقسمت أن لا أدخل عليه ثلاثًا؟ فإن رأيت أن تؤويني إليك حتى تمضي؟ فقال: نعم. قال أنس (راوي الحديث): وكان عبد الله يحدث أنه بات معه تلك الليالي الثلاث، فلم يره يقوم من الليل شيئًا، غير أنه إذا تقلب على فراشه ذكر الله -عز وجل- وكبر حتى يقوم لصلاة الفجر، قال عبد الله: غير أني لم أسمعه يقول إلا خيرًا، فلما مضت الثلاث ليال وكدت أن أحتقر عمله قلت: يا عبد الله إني لم يكن بيني وبين أبي غضب ولا هجر، ولكن سمعت رسول الله –صلى الله عليه وسلم- يقول لك ثلاث مرات: يطلع عليكم الآن رجل من أهل الجنة، فطلعت أنت ثلاث مرات. فأردت أن آوي إليك لأنظر ما عملك فأقتدي به. فلم أرك تعمل كثير عمل، فما الذي بلغ بك ذلك؟ قال: ما هو إلا ما رأيت. قال: فلما وليت دعاني فقال: ما هو إلا ما رأيت غير أني لا أجد في نفسي لأحد من المسلمين غشًا ولا أحسد أحدًا على خير أعطاه الله إياه. فقال عبد الله: هذه التي بلغت بك وهي التي لا نطيق ( رواه أحمد.

என் தோழர்களைப்பற்றி நல்லதை மட்டும் சொல்லுங்கள்.(ஹதீஸ்)  
அல்லாஹுத்தஆலா நம் எண்ணங்களை சரிசெய்வானாக!ஆமீன்.

No comments:

Post a Comment