Thursday, 31 July 2014

சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரி



قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ) [آل عمران31


''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆனுக்கும் நபி ஸல் அவர்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

குர்ஆனில் சுமார் 25 இடங்களுக்கு மேலாக அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் என்பதுடன் சேர்த்து பெருமானாருக்கும் கட்டுப்படுங் கள் என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நாயகத்துக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகவே ஆகும்.ஏனெனில் குர்ஆனை மட்டும் இந்த உம்மத்துக்கு தந்திருந்தால் அதைமட்டுமே வைத்துக்கொண்டு இந்த சமுதாயம் ஒன்றும் செய்ய முடியாது.

அதை கற்றுக்கொடுப்பதற்கும்,வாழ்கையாக வடிவமைத்து கொடுப்பதற்கும் நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு தேவைப்பட் டார்கள்.

இதை அல்லாஹ் தன் வேதத்தில் தெளிவுபடுத்துகிறான்.

وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ) [النحل: 44],

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அதனால் தான் வேதங்களுடன் நபிமார்களும் மனித சமூகத்திற்கு தேவைப்பட்டனர்.

நபி ஸல் அவர்களின் சுன்னாவை ஒதுக்கிவைத்துவிட்டு திருக்குர்ஆ ன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள், மருத்துவம் பற்றிய நூலை படித்துவிட்டு அறுவைசிகிச்சை செய்யமுடியுமா?என்று யோசிக்க வேண்டும்.சட்ட நூட்களை படித்துவிட்டு கோர்ட்டில் வாதம் செய்ய முடியுமா? என்று யோசிக்க வேண்டும்.அப்படி செய்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

روى البيهقي أن عمران بن حصين -رضي الله عنه- ذكر الشفاعة, فقال رجل من القوم: يا أبا نُجيد: إنكم تحدثوننا بأحاديث لم نجد لها أصلاً في القرآن, فغضب عمران وقال للرجل: قرأت القرآن؟! قال: نعم. قال: فهل وجدت فيه صلاة العشاء أربعًا والعصر أربعًا؟! قال: لا. قال: فعمن أخذتم ذلك؟! أخذتموه عنا -أي الصحابة- وأخذناه عن رسول الله -صلى الله عليه وسلم-؟! أوجدتم فيه من كل أربعين شاة شاة -يعني في الزكاة- وفي كل كذا بعيرًا كذا، وفي كل كذا درهمًا كذا؟! قال: لا. قال: فعمن أخذتم ذلك؟! ألستم عنا أخذتموه، وأخذناه عن النبي -صلى الله عليه وسلم-؟! أوجدتم في القرآن: (وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ) [الحج: 29] أوجدتم فيه: فطوفوا سبعًا واركعوا ركعتين خلف المقام؟! أما سمعتم الله قال في كتابه: (وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) [الحشر: 7]؟!

ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் ஷபாஅத்தை பற்றிய சில செய்திகளை கூறியபோது, கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர்,குர்ஆனில் இல்லாத சில செய்திகளை நீங்கள் கூறுகிறீர்கள் என்றார்.அப்போது கடும் கோபம் கொண்ட இம்ரான் ரலி அவர்கள் அந்த மனிதரிடம்,நீங்கள் குர்ஆனை படித்திருக்கிறீர்களா?என்று கேட்டார்கள்.ஆம் என்று பதில் கூறினார் அவர்.

குர்ஆனில் எங்காவது அஸர் தொழுகை நான்கு ரக்கஅத் என்றும் இஷா தொழுகை நான்கு ரக்கஅத் என்றும் வருகிறதா?என்று கேட்டபோது இல்லை என்று அவர் கூறினார்.

அப்படியானால் அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? ஸஹாபாக்களான எங்களின் மூலம் தான்.
நாங்கள் எங்களின் நாயகத்தின் மூலம் தெரிந்துகொண்டோம்.                 அவ்வாறு ஜகாத் விஷயத்தில் 40 ஆட்டுக்கு ஒரு ஆடு என்றும் ஒட்டகத்தில் இவ்வளவு என்றும் நீங்கள் குர்ஆன் மூலம் தெரியவில்லை காரணம் குர்ஆனில் இல்லை.அதை நீங்கள் எங்களின் மூலமும் நாங்கள் நபி ஸல் அவர்களின் மூலமும் தெரிந்து கொண்டோம்.
தவாப் செய்யுங்கள் என்று குர்ஆனில் உண்டு.ஆனால் அதில் 7 சுற்றுக்கள் உண்டு என்றும் தவாபிர்க்கு பின் 2 ரக்கஅத் தொழவேண்டுமென்றும் நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லி தந்தார்கள்.
                                                               எனவே இந்த தூதரான நபி ஸல் அவர்கள் எதை சொன்னார்களோ அதை  எடுத்துநடக்கவேண்டும்,எதை தடுத்தாரோ அதைவிட்டும் விலகி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். 
                                
எனவே நாயகத்தை விட்டு குர்ஆனை தனித்து பார்க்க இயலாது.     அதனால் தான் அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் நாயகம் வாழ்வு குறித்து கேட்கப்பட்டபோது அவர்களின் குணம் குர்ஆன் என்றார்கள்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் மட்டும் வஹியல்ல, நாயகத்தின் சுன்னதுக்களும் தான். ஆனால் இரண்டுக்குமிடையில் ஒரு வித்தியாசம் உண்டு.

 குர்ஆன், வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தம்.சுன்னாவை பொருத்தவரையில் வார்த்தை நாயத்துக்கு சொந்தம்,கருத்து அல்லாஹ்வுக்கு சொந்தம்.அதை வஹ் ஙய்ர மத்லு என்று சொல்வார்கள்.

அதனால் தான் சுன்னத்தை விடுபவன் பாவியாக இருக்கலாம் அதை மறுப்பவன் காபிர் என்பது இமாம்களின் யோகோபித்த முடிவாகும்.

மஸ்ஜித் நபவியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதரை எழுப்பி விடசொல்லி நபி ஸல் அவர்கள், ஹழ்ரத் அலி ரலி அவர்களுக்கு உத்தரவிட்டபோது,நன்மையான காரியங்களில் தாங்களே முந்திக்கொள்வீர்கள் ஆனால் இவர் விஷயத்தில் தாங்கள் என்னிடம் சொல்ல காரணம் என்ன வென்று அலி ரலி அவர்கள் நாயகத்திடம் கேட்டபோது.
அதற்கு பதிலளித்த நாயகம்,அலியே!நீர் எழுப்பிவிட்டு அதை அவர் மறுத்தால் ஒன்றுமில்லை.நான் எழுப்பி அவர் மறுத்தால் காபிராகிவிடுவார் என்று கூறினார்கள்.
நபிமார்களுக்குப்பின் இந்த உலகில் மிகச்சிறந்த மனிதரான ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يقول أبو بكر الصديق -رضي الله عنه- أفضل هذه الأمة بعد نبيها: لست تاركا شيئا كان رسول الله -صلى الله عليه وسلم- يعمل به إلا عملت به، وإني لأخشى إن تركت شيئا من أمره أن أزيغ.

நபி ஸல் அவர்கள் எதைச்செய்தாலும் அதை நான் விட்டதேயில்லை.அவர்களின் உத்தரவில் எதையேனும் நான் விட்டால் நான் வழிகெட்டுப்போகிவிடுவேன்.

சுன்னத்துக்கள் தான் இந்த உம்மத்தின் முகவரி.எந்த சமூகமும் அதன் தனித்துவத்தை இழந்தால் தன் கடந்த கால வரலாற்றை இழந்துவிடும். 

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சமூகங்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டவர்கள் நாம்.

நபி ஸல் அவர்களின் சுன்னத்தை தம் வாழ்வில் கடைபிடிக்கும் விஷயத்தில் ஸஹாபாக்களிடத்திலும்,தாபியீன்களிட்த்திளும் இருந்த பேனுதல் நமக்கு அழகிய முன்மாதிரியாகும்.

واستلم عمر بن الخطاب -رضي الله عنه- الحجر الأسود وقال: والله إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت النبي -صلى الله عليه وسلم- يقبلك ما قبلتك. رواه مسلم

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை மூத்தமிட்டு  நீ ஒரு கல் என்றும் எந்த பயனையும்,இடையூரையும் உன்னால் தர முடியாது என்றும் நான் அறிவேன்.நபி ஸல் அவர்கள் உன்னை முத்தமிட நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை நான் முத்தமிட்டிருக்கமாட்டேன்.என்று கூறினார்கள்.


وقال علي بن أبي طالب: لو كان الدين بالرأي لكان باطن الخفين أحق بالمسح من ظاهرهما، وقد مسح رسول الله -صلى الله عليه وسلم- على ظاهر خفيه.

மார்க்கம் என்பது அறிவை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கு மானால் மோஸாவுக்கு மேல்பாகத்தில் மஸஹ் செய்வதை விட உள்பாகத்தில் மஸஹ் செய்வது தகுதியானது என்று சொல்லியிருப்பேன்.ஆனால் நபி ஸல் அவர்கள் மோஸாவின் மேல்பாகத்தில் தான் மசஹ் செய்தார்கள்.எனவே அதுவே சுன்னத்தாகும்.என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


بلغ من اتباع عبد الله ابن عمر سنة رسول الله عليه الصلاة والسلام انه إذا سافر من المدينة إلى مكة وقد كان في عهد رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر صغيرا اصغر من غيره ,وكان إذا سافر بعد ما كبر , بعد وفاة رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر يسأل الصحابة الكبار كان يقول من ايي مكان سارة ناقة النبي عليه الصلاة والسلام فيشيرون له إلى مواضع
يقولون نظن أن ناقته مشت من هنا أو من هنا , فكان ابن عمر يسير بناقته فوق هذا الطريق ويقول لعل خفا يقع على خف "لعل خف ناقتي يقع على خف ناقة رسول الله صل الله عليه وسلم " وكان ابن عمر في اثناء الطريق يسألهم اين كان النبي صل الله عليه وسلم يستريح , تحت أي شجرة ,فربما اشاروا له إلى بعض الشجر فيأتي ابن عمر وينزل ويستريح تحتها فعلا لفعل رسول الله عليه الصلاة والسلام

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் சுன்னத்தை பின்பற்றுவதில் மிகவும் பேனுதல் உள்ளவர்கள்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பிறகு மதீனாவிலிருந்து மக்கா பயணம் செய்தபோது பெரிய ஸஹாபிகளிடம் நாயகத்தின் பயணம் குறித்து கேட்பார்கள்.
பெருமானாரின் ஒட்டகம் எங்கெல்லாம் நின்றதோ அங்கெல்லாம் தங்களின் ஒட்டகத்தை நிறுத்துவார்கள்.எந்த இடங்களிலெல்லாம் நாயகம் ஒய்வெடுத்தார்களோ அங்கு தாங்களும் ஓய்வெடுப்பார்கள்.
எந்த பாதை வழியாக நாயகத்தின் ஒட்டகம் சென்றதோ அந்த வழியாக செல்வார்கள்.
மக்கா வெற்றி பெற்றபோது கஃபாவின் கதவை திறந்து உள்ளே சென்ற நபி ஸல் அவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
அதைபார்த்த இப்னு உமர் ரலி அவர்கள் கஃபாவின் உள்ளே சென்று பிலால் ரலி அவர்களிடம் நாயகம் எங்கே தொழுதார்கள்?என்பதை கேட்டறிந்து தாங்களும் அந்த இடத்தில் இரண்டு ரக்கஅத் 
தொழுதார்கள்.

عند البخاري من حديث ام حبيبة رضي الله عنها قالت سمعت النبي صل الله عليه وسلم يقول [ من صلى اثنتي عشرةَ ركعة في يومٍ وليلةٍ ، بني له بهن بيتٌ في الجنةِ .] تعني السنن الرواتب وهما الركعتان قبل الفجر ,واربع قبل الظهر ,وركعتان بعدها ,وركعتان بعد المغرب ,وركعتان بعد العشاء , قالت ام حبيبة : فما تركتهن منذ سمعتُهن من رسولِ اللهِ صلى اللهُ عليهِ وسلَّمَ . وقال ابنُ عنبسةَ : فما تركتُهن منذ سمعتُهن من أمِّ حبيبةَ . وقال عمروُ بنُ أوسٍ : ما تركتُهن منذ سمعتُهن من عنبسةَ . وقال النعمانُ بنُ سالمٍ : ما تركتُهن منذ سمعتُهن من عمروِ بنِ أوسٍ .]
الراوي: أم حبيبة رملة بنت أبي سفيان المحدث: مسلم - المصدر: صحيح مسلم - الصفحة أو
 الرقم: 728

எவர் ஒரு நாளில் 12 ரக்கஅத் தொழுவாரோ (அதாவது பஜ்ருக்கு முன் 2, ழுஹருக்குமுன் 4, ழுஹருக்கு பின் 2, மங்ரிபுக்கு பின் 2, இஷாவுக்கு பின் 2,)அவருக்கு  சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்மு ஹபீபா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.இந்த ஹதீஸை நாயகத்திடக் கேட்ட்திலிருந்து அந்த 12 ரக்கஅத்தை விட்டதில்லை.

உம்மு ஹபீபா ரலி அவர்களிடம் இதை கேட்டதிலிருந்து தான் விட்டதில்லை என இப்னு அன்பஸா ராவி கூறுகிறார்.
இவரிடம் கேட்டு அறிவிக்கும் அம்ரும்,அம்ரிடம் கேட்டு அறிவிக்கும் நுஃமானும் இவ்வாரே கூறுகின்றனர்.

من يعش منكم بعدي فسيرى اختلافاً كثيراً، فعليكم بسنتي

எனவே குழப்பமான காலத்தில் என் சுன்னத்தை வலுவாக பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

قال -صلى الله عليه وسلم-: "إن من ورائكم زمان صبر، للمتمسك فيه أجر خمسين شهيداً منكم" الطبراني وصححه الألباني.

பின்னால் ஒரு காலம் வரும்,அதில் சுன்னத்தை பற்றி பிடிப்பவருக்கு 50 ஷஹீத்களின் நன்மை கிடைக்கும்.என்று நபி ஸல் அவர்கள் 
கூறினார்கள்.
قال عبد الله الديلمي: إن أول ذهاب الدين ترك السنة، يذهب الدين سُنةً سُنةً كما يذهب الحبل قوة قوة.

இந்த தீனின் அழிவு சுன்னதை விடுவதிலிருந்து ஆரம்பிக்கும் என அப்துல்லாஹ் தைலமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
பிறப்பு முதல் இறப்பு வரை மிகச்சிறந்த வழிகாட்டுதலை தரப்பட்ட இந்த உம்மத் தன் சுய முகவரியை இழந்துவிடாமல் இருக்க சுன்னத்துக்களை பின் பற்றி நடப்போமாக!

என் வழிமுறையை நேசிப்பவர் என்னை நேசிப்பவர்.
என்னை நேசிப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார். (நபி ஸல் அவர்கள்)





Monday, 28 July 2014

யா அல்லாஹ்!அமலை தந்தாய்,அங்கீகாரம் தா



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாத நோன்பை  நோற்று, அதனை பூரணப்படுத்தி நோன்பு பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட இருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உஸ்மானிகள் பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

முஸ்லிம்கள் தம்மிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை கடந்து ஒற்றுமை, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்றைய தினத்தில் யூத,கிருத்துவ,இணைவைப்புச்சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக கைகோர்த்து காஸாவில் களமிறங்கியிருக்கிறது.அதேசமயம் அல்லாஹ்வின் போராளிகளுக்கு முன் மண்டியிட்ட காட்சியையும் நாம் கண்டு வருகின்றோம்,.அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாம் வெற்றி பெற்று நம் முதல் கிப்லாவை மீட்கும் காலம் வெகுதூரம் இல்லை என்பதை மட்டும் இப்போதைய நற்செய்தியாக முஸ்லிம் உம்மத் எடுத்துக்கொண்டு இத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

இஸ்லாம் வாகை சூடும் அந்த பொன்னாளை தள்ளி போடலாம்,ஒருகாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இன்ஷா அல்லாஹ் இனி இஸ்லாம் வெல்லும் என்ற நற்செய்தியை இப்பெருநாள் வாழ்த்தாக கூறிக்கொள்கிறோம்.

உலக நாடுகளிலும் உள்நாட்டிலும்நோய்,வறுமை,சிறைவாழ்க்கை,அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களினால் துன்பத்திலும் துயரத்திலும் அல்லல்படும் முஸ்லிம்களின் வாழ்வு நலம் பெற இப்பெருநாள் தினத்தில் துஆச்செய்யுமாறு பேரவை உங்களை கேட்டுக்கொள்கிறது.ஏனெனில் பலஸ்தீனில்மட்டுமன்றி அரபுலக நாடுகளிலும் வாழும் பல முஸ்லிம்கள், ஆட்சியாளர்களினாலும், கிளர்ச்சிகளினாலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
اللهم لا تسلط علينا من لا يخافك و لا يرحمنا
யா அல்லாஹ்!உன்னை அஞ்சாத, எங்கள் மீது இறக்கம் காட்டாத ஆட்சியாளர்களை எங்களின் மீது சாட்டிவிடாதே! ஆமீன்

இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தையும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி கொண்டது.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லிம்கள் ஒன்று கூடுகின்றனர்

புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.

அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.                     
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيدٌ
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன் உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அல்லாஹ்வின் அளவிலா கருணையாலும் நிகரில்லா கிருபையாலும் ரமலான் மாதத்தை அடைந்து கொண்டோம்.அமல் செய்தோம்.
அமலுக்கான கூலியை எதிர்நோக்கி இருக்கிற இந்த நாளில் அல்லாஹ்விடம் இருகரமேந்தி மனமுருகி கேட்கவேண்டிய ஒன்று உண்டு.

அது அமலுக்கான அங்கீகாரம்!

ஒவ்வொரு இபாதத்தின் முடிவிலும் கபூலிய்யத்தின் கவலை வேண்டும்.நாம் செய்யும் வணக்கத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையானால் வணக்கம் பயனற்றுப்போய்விடும்.

அமல் என்பதும் அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான் ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.

ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ் விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.
ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.

அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சிலநேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம்.தாகித்த நாயிக்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத்தந்தது.

அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?
இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ

"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று (ஹாபீல்) கூறினார்.
அச்சமுள்ளவருக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ள இவ்வசனம் ஒன்றே போதுமானது.அதனால் தான் நபிமார்கள்,ஸஹாபாக்கள் ஸாலிஹீன்கள் ஒரு அமலை துவக்கும்போதும் முடிக்கும்போது அல்லாஹ் ஏற்றுக்கொள்வதை கேட்பார்கள்.

عَنْ وُهَيْبِ بْنِ الْوَرْدِ، قَالَ: قَرَأَ { وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا }  زَادَ ابْنُ خُنَيْسٍ فِي حَدِيثِهِ، ثُمَّ يَبْكِي، فَقَالَ وُهَيْبٌ: يَا خَلِيلَ الرَّحْمَنِ تَرْفَعُ قَوَائِمَ بَيْتِ الرَّحْمَنِ وَأَنْتَ مُشْفِقٌ أَنْ لا يَقْبَلَ مِنْكَ"
அல்லாஹ்வின் நண்பரே!பைத்துல்லாஹ்வின் பணியை துவக்கும்போதே கபூலிய்யத்தை கேட்டீர்களே! என ஹழ்ரத் வுஹைப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن رجب : في ( لطائف المعارف 323 ) : بعض السلف كانوا يدعون الله ستة أشهر أن يبلغهم شهر رمضان ثم يدعون الله ستة أشهر أن يتقبله
ஸலபிய்யீன்களில் சிலர் ஆறுமாதம் ரமலானை அடைவதை கேட்பார்கள்.ரமலானை அடுத்த ஆறுமாதம் ரமலானின் கபூலிய்யத்தை கேட்பார்கள் என இப்னு ரஜப் கூறுகிறார்

خرج عمر بن عبد العزيز رحمه الله في يوم عيد فطر فقال في خطبته : أيها الناس إنكم 
صمتم لله ثلاثين يوما و قمتم ثلاثين ليلة وخرجتم اليوم تطلبون من الله أن يتقبل منكم

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் தங்களின் ஈது கொத்பாவில் மக்களே!நீங்கள் முப்பது நாள் பகல் காலத்தில் நோன்பு நோற்றீர்கள் இரவு காலத்தில் நின்று வணக்கம் செய்தீர்கள்.இப்போது அல்லாஹ்விடம் அது அங்கீகரிக்கப்படவேண்டும் என துஆ வேண்டி வந்துள்ளீர்கள் என கூறுவார்களாம்.

قال علي -رضي الله عنه-: "كونوا لقبول العمل أشدّ اهتمامًا منكم بالعمل

அமல்கள் செய்வதைவிடவும் அது அதுகபூலாக வேண்டும் என்ற கவலையை அதிகமாக்குங்கள் என அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


قال سلمة بن دينار -رحمه الله-: "الخوف على العمل أن لا يُتقبّل أشد من العمل

அமலைவிடவும் அங்கீகரிக்கப்படும் விஷயத்தில் அதிகமாக பயப்பட வேண்டும் என சல்மா இப்னு தீனார் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்
ரமலானை மட்டும் வணக்கவழிபாடுகளால் அழங்கரித்தவர்கள் பற்றி ஸாலிஹீன்களான நல்லோர்களிடம் வினவப்பட்டபோது
அவர்கள் அல்லாஹ்வை ரமலானில் மட்டும் அறிந்துகொண்டார்கள் என்று கூறினர்.

كما قال بعضهم: ثواب الحسنة الحسنة بعدها. كما أن من عمل حسنة ثم أتبعها بسيئة كان ذلك علامة على رد الحسنة التي عملها وعدم قبولها.

ஒரு நன்மையை தொடர்ந்து நன்மை செய்வதே அந்த முதல் நன்மைக்கான கூலியாகும்.அதைப்போலவே ஒரு நன்மையை தொடர்ந்து பாவம் செய்வது அந்த நன்மை ரத்து செய்யப்பட்டுவிட்டது,மேலும் அது கபூல் இல்லை என்பதற்கான அடையாளமாகும் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ما تكلم أهل العلم عن معنى قول النبي -عليه الصلاة والسلام-: "الحج المبرور ليس له جزاء إلا الجنة"، قالوا: والحج المبرور هو الذي يكون حاله بعد الحج خيرا من حاله قبل الحج، يعني في صلاته وعبادته ولسانه وسلوكه، وهذا من علامات قَبول الحج.

மப்ரூரான ஹஜ்ஜிக்கான கூலி சுவனத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்ற ஹதீஸின் விரிவுரையில் முஹத்திஸீன்கள் கூறும்போது-
ஹஜ்ஜுக்கு பின் உள்ள வாழ்க்கை ஹஜ்ஜுக்கு முன் உள்ள வாழ்வை விடவும் வணக்க வழிபாடுகள் அதிகமானால் அதுவே ஹஜ் மப்ரூரான அடையாளமாகும் என்று கூறுகின்றனர்.

كذلك من علامات قبول الصيام أن يؤثر رمضان فيك، وإن كنت خلال رمضان امتنعت عن مشاهد أشياء محرمة فينبغي أن تستمر على ذلك بعد رمضان، وإن كنت خلال رمضان تشهد صلاة الفجر في المسجد فينبغي ان تستمر عل هذا العمل الصالح بعد رمضان.
அவ்வாறு நோன்பு கபூலான அடையாலம் என்ன வெனில் ரமலான் உன் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.உதாரணமாக ரமலானில் ஹராம் விஷயத்தில் கவனமாக பேனுதலாக இருந்தாய்.அதேநிலை ரமலான் அல்லாத காலத்திலும் தொடரவேண்டும்
ரமலானில் பஜ்ர் தொழுகையை விடவில்லை.அதைப்போலவே ரமலான் அல்லாத காலத்திலும் பஜ்ரை தவறவிடாமல் தொடர்ந்தால் ரமலான் கபூலிய்யத்தின் அடையாளமாகும்.
ரமலான் காலத்தில் வித்ரு மற்றும் இரவுத்தொழுகையில் மிகுந்த பேனுதலை கடைபிடித்து வந்தோம்.
இன்ஷா அல்லாஹ் மற்ற காலத்திலும் தஹஜ்ஜுத் மற்றும் வித்ரில் அதே நிலையை பேணவேண்டும்.

وقال -صلى الله عليه وسلم-: "لا يحافظ على الوتر إلا مؤمن وعليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة إلى ربكم وإن قيام الليل مطردة للداء عن الجسد".
ஒரு முஃமின் வித்ர் தொழுகையில் பேணுதலை கடைபிடிக்க வேண்டும். இன்னும் இரவுத்தொழுகையையும் வழமையாக்குங்கள்,ஏனெனில் அது உங்களின் முன்னோர்களான நல்லோர்களின் வழமையாகும்.உங்களின் இறைவன் பக்கம் உங்களை நெருக்கமாக்கி வைக்கும்.மேலும் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வை தரும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

புனிதமிக்க ரமலான் மூன்று வகையான முஃமின்களை பார்த்திருக்கிறது.

முதலாவது:இவர்கள் ரமலானுக்கும் முன்னும் வணக்காசாளிகள்.ரமலானையும் வணக்கத்தில் கழித்தவர்கள்.ரமலானுக்கு பின் இன்னும் அதிகமாக தங்களை வணக்கத்தில் ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இரண்டாவது:இவர்கள் ரமலானுக்கு முன் வணக்கம் செய்ய மாட்டார்கள். ஆனால் ரமலானை பயனுள்ள இபாதத்தில் கழிப்பவர்கள்.ரமலான் இவர்களை விடைபெற்று விட்டால் தங்களின் அமலுக்கும் விடை கொடுத்துவிடுவார்கள் இப்படிப்பட்டவர்கள் பற்றியே நான் கூறிய முதல் வசனம் எச்சரிக்கிறது.
சுருக்கமாகச்சொன்னால் இவர்கள் ரமலானை தந்த ரப்பை வணங்காமல் ரமலானை வணங்கிய கூட்டம்.

மூன்றாவது:இவர்களுக்கு ரமலானும் ரமலான் அல்லாத காலமும் ஒன்றே.   எந்த வித்தியாசமுமின்றி பாவத்தில் தங்கள் வாழ்வை கழிப்பவர்கள்.இப்படிப்பட்டவர்கள் படுநாசத்திற்குறியவர்கள் என ஹதீஸ்களில் எச்சரிக்கை வந்துள்ளது.
ரமலான் தந்த முத்தான படிப்பினை என்னவெனில் நம் விருப்பம், ஆசை,நோக்கம் அனைத்தையும் விட அல்லாஹ்வின் விருப்பத்தை தேர்வு செய்வது.இதுவே ரமலான் தந்த பாடமாகும்.
முதல் உதாரணம்....
عمران بن حصين -رضي الله عنه-، الصحابي الجليل الذي شارك مع النبي -صلى الله عليه وسلم- في جميع غزواته، فلما توفي النبي -صلى الله عليه وسلم- أصابه شلل نصفي فرقد على ظهره ثلاثين عامًا حتى توفي وهو لا يتحرك، تخيلوا -أيها الناس- ذلك؟! ثلاثون عامًا وهو -رضي الله عنه- نائم على ظهره لا يتحرك، لدرجة أنهم نقبوا له في السرير، أي: جعلوا فيه فتحة ليقضي حاجته لأنه لا يستطيع الحركة، فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه، أشهدكم أني راضٍ عن ربي الصحابة الصحابة
இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் நாயகத்துடன் பல போர்களில் கலந்து கொண்டவர்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் கடுமயான வாத நோய் தாக்கப்பட்டு 30 வருடம் படுக்கை வாழ்க்கை.சுய தேவைகள் கூட படுத்தநிலையில் தான்.உடலை அசைக்க கூடமுடியாத கடுமையான நோய்.அப்போது அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன்,அவன் திருப்திபட்ட்தை நான் திருப்திபட்டுவிட்டேன்.என்று சொன்னதுடன்,நீங்கள் என்னை இந்த நிலையில் காண்கிறீர்,ஆனால் நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்,அவர்களை சந்திக்கிறேன் என்றும் கூறினார்கள்

வரலாற்றில் இன்னொரு உதாரணம்.....

தாபியீன்களில் முக்கியமான மூன்று நபர்கள் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது மூவரும் துஆச் செய்தனர்.
ஒருவர்: فقال الشعبي: "اللهم إني أسألك أن أموت قريبًا
யா அல்லாஹ்! சீக்கிரத்தில் எனக்கு மரணத்தை கொடு!காரணம் கேட்கப்பட்டது? குழப்பமான காலத்திலிருந்து ஈமானை பாதுகாக்கவே அப்படி துஆச்செய்தேன் என்றார்.

இரண்டாமவர்: سعيد بن المسيب.      اللهم أحيني طويلاً!
யாஅல்லாஹ்! எனக்கு நீண்ட ஆயுளை கொடு.காரணம் கேட்டபோது நிறைய அமல் செய்ய வேண்டும் என்றார்கள்

மூன்றாமவர் :   اللهم لا أختار لنفسي؛ فاختر أنت ما شئت
எனக்காக எதையும் நான் கேட்கமாட்டேன்,நீ விரும்பியதை எனக்கு கொடு அதுவே எனக்கு நன்மையாக அமையும் என்றார்கள்.இதை கேட்ட அவ்விருவரும்      أنت أفضلنا  எங்களில் நீயே சிறந்தவர் என்றார்கள்.
அல்லாஹ்வின் விருப்பத்தையே தன் விருப்பமாக மாற்றுகிற இந்த பண்பையே ஈதுல் பித்ர் நமக்கு போதிக்கிறது என்று கூறி இந்த நாளைப்போல என்றும் எப்போதும் முஸ்லிம்களின் வாழ்வை அல்லாஹ் மகிழ்ச்சியாக்கி வைப்பானாக !ஆமீன்.

Thursday, 24 July 2014

அழிவின் நெருக்கத்தில் இஸ்ரேல்



80 சதவீத யூதர்களை நான் அழித்துவிட்டேன் மீதமிருக்கிற 20 சதவித யூதர்களை விட்டுச்செல்கிறேன் நான் அவர்களை அழித்தது சரியா தவறா என்பதை நீங்கள் முடிவுசெய்வதற்காக என்று சொன்னான் ஹிட்லர்.

அவன் செய்தது நியாயமே என்று நினைக்க வைக்கிறது இப்போது யூதர்கள் செய்துவரும் சூழ்ச்சிகளாலும் விஷமத்தனமான செயல்களாலும் உலகம் சந்திக்கும் பிரச்சனைகளை பார்க்கும் போது.
ஹிட்லர் செய்த தவறில் ஒன்று மீதம் இருந்த 20 சதவித யூதர்களையும் விட்டு வைத்ததுதான்  அவன்  அவர்களையும்அழித்து இருந்தால் இன்று உலகம் நிம்மதியாக இருந்திருக்கும்.

யூதர்கள் செய்துவரும் விஷமத்தனமான செயல்களில் ஒன்று இன்று நாம் சந்தித்து கொண்டிருக்கும் பலஸ்தீன ஆக்கிரமிப்பு. பலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்க அன்றாடம் கொலைவெறி ஆட்டம்போடும் இஸ்ரேல் யூதர்கள்.

இது வரை பலஸ்தீனத்தில்  475 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், 2,644 வீடுகள் பாதியளவு சேதமடைந்தன. 46 பள்ளிகள், 56 மசூதிகள், 7 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்

காஸா பகுதியில் கடந்த 17 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 720 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர். மேலும் இந்த சண்டையில் 32 இஸ்ரேல் ராணுவத்தினரும், அந்நாட்டைச் சேர்ந்த 2 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முன்னதாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் புதன்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு ஐ.நா.சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 17 நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தன.

பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களுமான நாம், நாசகரமான பல போர்களைப் பார்த்துவிட்டோம்; முடிவும் அதேபோலத்தான் ஒவ்வொரு முறையும் இருக்கிறது; அதிக சாவுகள், அதிக படுகாயங்கள், அதிக ரத்தக்களரி, அதிக பகைமை, அதிக வெறுப்பு. இப்படித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

இப்போதைய பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய விமானங்களும் பீரங்கிகளும் வேட்டையாடுகின்றன. லட்சக் கணக்கான இஸ்ரேலியர்களோ ராக்கெட் குண்டுகளுக்கு அஞ்சி இரவு - பகல் எந்நேரமும் பதுங்குகுழிகளில் தஞ்ச மடைகின்றனர். போரின் விளைவுகள் மோசமாக இருப்பதைத் தொலைக்காட்சித் திரைகளில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், நாம் பார்க்காதது என்னவென்றால், இருதரப்பிலும் உண்மையில் இதைவிடப் பத்து மடங்கு உள்ளுக்குள் நாம் நொறுங்கிப்போயிருக்கிறோம், எல்லா வகையிலும் துயரத்தையே சந்திக்கிறோம் என்பதை.

2009 ஜனவரியில் இஸ்ரேலின் பீரங்கித் தாக்குதலுக்கு என்னுடைய அருமை மகள்கள் மூவரையும் பறிகொடுத்தேன். பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் சமாதானம் ஏற்பட என்னுடைய மூன்று மகள்கள் தான் தேவையான பலி என்றால், அவர்களுடைய மரணத்தைக்கூட ஏற்கத் தயாராக இருக்கிறேன். அறிவு, துணிச்சல், சக்திமிக்க வார்த்தைகள், அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம் அந்த சமாதானத்தை நிரந்தரப்படுத்த கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.

உலக முஸ்லிம்கள் பாக்கியம் நிறைந்த ரமளானில் நோன்பு நோற்று அதனுடைய இறுதி நாட்களை அடைந்து பெருநாளை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருக்கும் இவ்வேலையில் அந்த மகிழ்ச்சியை மறக்கச்செய்து இதயத்தை உடைந்துபோகச்செய்யும் நிகழ்வாக சமீபத்தில் நடந்துவரும் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம். 

இந்த தாக்குதல் குறித்து நாம் விரிவாக அறிந்து கொள்ளுமுன் யூதர்களுக்கு அல்லாஹ் அருளிய எண்ணற்ற உபகாரங்களையும் அவர்களின் நன்றி கெட்ட செயல்பாட்டையும் நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் அவர்கள் செய்த கொடுமைகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ ۖ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ۖ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ

 இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

அல் குர் ஆன் 2-47

ஷாமிற்கும் சிரியாவிற்கும் இடையில் உள்ள ஒரு தீவில் அவர்கள் இருந்த போது அவர்களுக்கு வெயில் தாக்காமல் இருக்க மேகத்தை கொண்டு நிழலையும் பசியை போக்க வானில் இருந்து உணவையும். தாகம் தீர கல்லில் இருந்து தண்ணீரையும் இன்னும் பல உபகாரங்களையும் செய்தான் இவற்றை எல்லாம் அனுபவித்து விட்டு அல்லாஹ்விற்கு மாறு செய்தார்கள்.

பாவமும் அவர்கள் பெற்ற சாபமும்.

ثم قال تعالى مخبرًا عن تحريض، موسى، عليه السلام، لبني (11) إسرائيل على الجهاد والدخول إلى بيت المقدس، الذي كان بأيديهم في زمان أبيهم يعقوب، لما ارتحل هو وبنوه وأهله إلى بلاد مصر أيام يوسف عليه السلام، ثم لم يزالوا بها حتى خرجوا مع موسى [عليه السلام] (12) فوجدوا فيها قوما من العمالقة الجبارين، قد استحوذوا عليها وتملكوها، فأمرهم رسول الله موسى، عليه السلام، بالدخول إليها، وبقتال أعدائهم، وبَشَّرهم بالنصرة والظفر عليهم، فَنَكَلُوا وعَصوْا وخالفوا أمره، فعوقبوا بالذهاب في التيه والتمادي في سيرهم حائرين، لا يدرون كيف يتوجهون فيه إلى مقصد، مُدّة أربعين سنة، عقوبة لهم على تفريطهم في أمر الله [تعالى] (1) فقال تعالى مخبرا عن موسى أنه قال: { يَا قَوْمِ ادْخُلُوا الأرْضَ الْمُقَدَّسَةَ } أي: المطهرة.

யூதர்களின் தந்தையான யஃகூப் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்ந்த பகுதியான பைத்துல்முகத்தஸை யஃகூப் நபி மிஸ்ருக்கு சென்ற பிறகு அமாலிக்கா என்ற கூட்டத்தினர் அதை ஆக்கிரமித்து கொண்டனர். அவர்களிடம் இருந்து அதை மீட்க  அவர்களுடன் போர்செய்யும் படி மூஸா நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். மூஸா நபி அவர்களை போருக்கு அழைத்த போது  அவர்களுடன் புறப்பட்ட யூதர்கள் பைத்துல் முகத்திஸ்கு அருகில் உள்ள ஒரு தீவில் தங்கிய பொழுது பலசாலிகளான அமாலிக்கா கூட்டத்தாரைப் பற்றி கேள்வி பட்ட அவர்கள் போர் செய்ய மறுத்தனர் எனவே அல்லாஹ் அந்த தீவில் அவர்களுக்கு பெரிய சோதனை கொடுத்தான்
அவர்கள் அவ்விடத்தைக் கடக்க இரவு முழுவதும் சிரமப்பட்டு நடப்பார்கள் மறுநாள் காலையில் பார்த்தால் நேற்று இரவு அவர்கள் எங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்களோ அதே இடத்தில் தான் இருப்பார்கள் இதே போன்று பகல் முழுவதும் சிரமப்பட்டு நடந்து இரவு வந்தவுடன் அவர்கள் பகலில் எங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்களோ அங்கு தான் நின்று கொண்டு இருப்பார்கள் இப்படி 40 வருடங்கள் நடந்தும் அவர்களால் அந்த இடத்தை கடக்க முடியவில்லை 6 லட்சம் பேர் அவர்கள் இருந்தனர் சிலரை தவிர அனைவரும் அதே இடத்திலேயே மரணமானார்கள்..

  நூல்   தப்ஸீருல் ஜலாலைன்.

நபிமார்களைக் கொன்ற நயவஞ்சகர்கள் .

عن عبد الله بن مسعود، قال: كانت بنو إسرائيل في اليوم تقتل ثلاثمائة نبي، ثم يقيمون سوق بقلهم في آخر النهار.

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் பனூ இஸ்ரவேலர்கள் ஒரே நாளில் 300 நபிமார்களை கொலை செய்தார்கள் பிறகு பகலின் கடைசி வரை தங்களுடைய கீரை மார்கெட்டில் தங்கினார்கள்.

நூல்   தப்ஸீர் இப்னு கசீர்.

அநீதியான கொலையும் இறைத்தூதரின் நிலையும்.

وأخرج ابن جرير قال : « قدم على رسول الله صلى الله عليه وسلم قوم من عرينة مضرورين ، فأمرهم رسول الله صلى الله عليه وسلم ، فلما صحوا واشتدوا قتلوا رعاء اللقاح ، ثم صرخوا باللقاح عامدين بها إلى أرض قومهم قال جرير : فبعثني رسول الله صلى الله عليه وسلم في نفر من المسلمين ، فقدمنا بهم ، فقطع أيديهم وأرجلهم من خلاف وسمل أعينهم ، فأنزل الله هذه الآية { إنما جزاء الذين يحاربون الله ورسوله } الآية

அனஸ் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.

 உக்கல் என்ற கூட்டத்தை சார்ந்தசிலர் நபி இடம் வந்தார்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் அவர்கள் மதீனாவில் தங்குவதை வெறுத்தார்கள் அவர்களுக்கு நோய் வந்தது எனவே  நபி அந்த மக்களை சதகாவின் ஒட்டகங்களை எடுத்து சென்று அதனுடைய பாலையும் சிறுநீரையும் குடிக்கும் படியும் மதினாவுக்கு வெளியே வாழும் படியும் ஏவினார்கள் அவர்கள் நபி சொன்னதை செய்தார்கள் உடல் நலம் பெற்றார்கள் அத்துடன் மதம் மாரினார்கள் நபியின் ஒட்டக மேய்ப்பாளரையும் கொலை செய்து விட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள் நபி அவர்களை தேட ஆள் அனுப்பினார்கள் அவர்கள் நபியின் சமூகம் கொண்டு வரப்பட்டார்கள் நாயகம் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்து அவர்களின் கண்களை பறித்தார்கள் பிறகு வெயிலில் எறிந்தார்கள் மரணிக்கும் வரை அவர்களுக்கு எதையும் குடிக்க கொடுக்கவில்லை.

தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிரிகள் எண்ணற்ற கொடுமைகள் செய்த பொழுது அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட நாயகம் இந்த இஸ்லாமிய உம்மத்தில் ஒரு சகோதரர் அநீதியாக கொல்லப்பட்ட பொழுது பொங்கி எழுந்தார்களே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் பலஸ்தீன் உள்பட முஸ்லிம்கள் எங்கு அநீதியாக தாக்கப்பட்டாலும் நமது வேதனையை இதயத்தின் குமுரலையும் அவர்களின் மீது பரிதாப உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தருகிறது..

பலஸ்தீன் சகோதரர்கள் மீது ஊடகங்களின் ஊனப்பார்வை.

 இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களில் விஷயத்தை மறைத்து விஷத்தை வெளியிடுகின்றார்கள் இஸ்ரேல் பற்றி கூறும் பொழுது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் என்று எழுதுகின்றனர் தங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க போராடும் அந்த நாட்டு மக்களால் ஆட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ஹமாஸ் குறித்து சொல்லும் போது ஹமாஸ் தீவிரவாதிகள் என்கின்றனர் இந்த செய்திகளை தொடர்ந்து படிக்கும் பிற சமயத்தில் உள்ள பாமர மக்கள் இப்படி நினைக்கின்றனர் இஸ்ரேல் நாடும் பலஸ்தீன் காஸா உள்ளுட்ட பகுதிகளும் இவை அனைத்தும் இயற்கையாகவே யூதர்களுக்குத்தான் சொந்தமானது அந்த பகுதிகளை அநீதியாக கைப்பற்ற பலஸ்தீன் மக்கள் போராடுகின்றனர் இப்படிப்பட்ட சிந்தனை தினிப்பு முற்றிலும் தவறானது.

உலகமே உண்மையை உணர்ந்து கொள்.


1985 ல் சுமார் 120 வருடங்கள் முன்பு யூதர்களின் நிலை என்னெவெனில் அவர்கள் சொந்த நாடும் வீடும் இல்லாமல் உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் விரட்டப்பட்டனர் அப்பொழுது இதை எண்ணி கவலைப்பட்ட ஒரு யூதன் அவன் பெயர் தியோடர் ஹெசில் தனது தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்தி அதற்கு உலக யூதர்களின் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டி யூதற்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க திட்டம் வகுத்து அதை அதை 100 பக்கம் உடைய அறிக்கையாக தயாரித்து யூத நாட்டை உருவாக்குவேன் அங்கு யூதர்களை குடி அமர்த்துவேன் என்று சொல்லி உலகத்தின் அனைவரிடமும் நிதி திரட்டினான் 1897 ல் பலஸ்தீனுக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்து அங்குள்ள நிலை அறிந்து தக்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க பலஸ்தீன் தான் தோதுவான பகுதி என்பதை அறிந்து கொண்டான் அப்போது பலஸ்தீன் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது துருக்கியின் கலீபாக சுல்தான் அப்துல் ஹமீது இருந்தார்கள் அந்த பலஸ்தீனுக்கு தியேடர் ஹெஸீல் தலைமையிலான யூதர்கள் சென்று அங்கு வாழ உதவி கேட்டனர் கலீபா அவர்களுடன் அவர்களின் சூழ்சியை புரியாமல் பலஸ்தீனில் அவர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ கருணையுடன் சம்மதித்தார்கள் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான் கதை போன்று தங்களுக்கு இடம் கொடுத்து கருணை காட்டிய கலீபாவிடம் சொன்னான் நிறைய பணம் தருகின்றேன் பலஸ்தீனின் ஒரு பகுதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டான் கலீபா சுல்தான் அவர்கள் சொன்னார்கள் பலஸ்தீன் எங்கள் சொத்து அல்ல ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் சொத்தாகும் இந்த பூமிக்காக என்சமுதாயம் நீண்ட நெடுங்காலம் போராடி இருக்கின்றது எனவே என் உடம்பில் ஒரு சதை துண்டை தந்தாலும் என் நாட்டில் ஒரு சிறு பகுதியை விட்டு தரமாட்டேன் என்று சொன்னார்கள்.

வட்டியில் வளர்ந்த இஸ்ரேல்.

கலீபாவிடம் தன் முயற்சி தோற்றவுடன் பலஸ்தீனில் வாழ்ந்த ஏழை விவசாயிகளின் பக்கம் கவனத்தை கொண்டு சென்றான் அவர்களுக்கு உதவுவது போன்ற சிந்தனையில் அவர்களின் வீட்டை அடமானம் வைத்து அளவுக்கு மீறி வட்டிக்கு கடன் கொடுத்தனர் வீடு வட்டியில் மூழ்கிய பொழுது அதை தங்களுக்கு சொந்தமாக்கினர்நிலத்தை விற்கும் சிந்தனையில் இருந்த விவசாயிகளுக்கு பல மடங்கு பணம் கொடுத்து அந்த நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டனர் உலகத்தின் பல நாடுகளிலும் வழ்ந்து வந்த முஸ்லிம்கள் அங்கு நிலங்களை வாங்கி போட்டிருந்தனர் அவர்களை கண்டறிந்து அளவுக்கு மீறி பன்ணம் கொடுத்து ஏமாற்றி அதையும் எழுதி வாங்கிக் கொண்டனர் வாங்கிய வீடுகளில் ரகசியமாக முன்பு பணம் கொடுத்த யூதர்களை குடி அமர்த்தினர் இந்த சூழ்ச்சியை கொஞ்சம் தாமதமாக புரிந்த கலீபா பத்திரப்பதிவு சட்ட்த்தை கடுமையாக்கி அதை கண்கானித்தார்கள் எனவே இதற்கு பின்னர் யூதர்கள் பத்திரத்தை பெயர் மாற்ரம் செய்யாமலேயே வீட்டை வாங்கி விற்ற முஸ்லிம்கள் காலி செய்தனர்
முதலாம் உலகப் போரும் யூதர்களின் நிலையும்
1914 ஆகஸ்ட் 4 அன்று முதலாம் உலகப் போர் தொடங்கியது ஒரு அணியில் மத்திய 6 நாடுகள் இந்த அணியில் ஜெர்மனி ஆஸ்திரேலியா ஹங்கேரி துருக்கி  பல்கேரியா நாடுகளிளும் இன்னொரு அணியில் இங்கிலாந்து பிரான்சு பெல்ஜியம் ஷெர்பியா இந்த இரண்டாம் அணியில் 1915 ல் ரஷ்யாவும்1917ல் இத்தாலியும் சேர்ந்து கொண்டது இந்த நேரத்தில் யூதர்கள் பிரிட்டனை அனுகி  நாங்கள் உங்களுக்கு பணம் படை உள்ளிட்ட ஒத்துழைப்பு தருகிறோம். துருக்கியை நீங்கள் வென்றால் பலஸ்தீனை எங்களுக்கு தாருங்கள் என்று கூறி ஒப்பந்தமாக எழுதிகொண்ட ஒப்பந்த்த்தின் அடிப்படையில் பிரிட்டன் பலஸ்தீனில் யூதர்களை தாராளமாக வாழ அனுமதித்தனர் இப்படி பல்வேறு சூழ்ச்சிகளை யூதர்கள் செய்து 1948-ல் ஆங்கிலேயர்கள் உதவியுடன் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.

பலஸ்தீன விஷயத்தில் நம்முடைய நிலைபாடு.

நாம் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்காக  மனப்பூர்வமாக  அழுது துஆ செய்வோம்.        


இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!

இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது.

(அல்-குர்ஆன் 49:10).

இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

 ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

وأن تحب للناس ما تحب لنفسك وتكره لهم ما تكره لنفسك " . رواه أحمد

ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்

 (ஆதாரம் : முஸ்லிம்).

நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதைஇன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.

 எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல் : அஹ்மத்)


மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.


يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்

 (அல்-குர்ஆன் 49:13)

அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்

 (ஆதாரம் : அஹ்மத்)

عَنْ أَبِي مُوسَى
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல். புகாரி.

இறுதியாக..

நபி (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு நிகழபோகும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளம் தான் இந்த பலஸ்தீன ஆக்கிரமிப்பு.

عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتُقَاتِلُنَّ الْيَهُودَ فَلَتَقْتُلُنَّهُمْ حَتَّى يَقُولَ الْحَجَرُ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ فَتَعَالَ فَاقْتُلْهُ

5598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும்.

நூல்.முஸ்லிம்.

இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நபி சொன்ன வார்த்தை உண்மையாகும் அப்போது இஸ்ரேல் என்ற இல்லாமல் போகும் ஏன் யூத இனமே முழுவதுமாக துடைத்தெரியப்படும்எனவே அன்பான சகோதரர்களே பலஸ்தீன் முஸ்லிம்களுக்காக அவர்களின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி வர துஆ செய்யுங்கள்.
-